கொடியேற்றுங்கள்!
வீட்டுக்குவீடு கொடியேற்றுங்கள்!
வீடுஇல்லை என்றால் என்ன?
வீதியில் ஏற்றுங்கள்!
தேசப்பற்றைக் காட்டுங்கள்!
தேசியகொடியின் மீது உள்ள பற்று
தேசத்தின் குடிகளின் மீது இல்லையென்றாலும்
வீட்டுக்குவீடு கொடியேற்றுங்கள்!
தேசப்பற்றைக் காட்டுங்கள்!
https://bit.ly/3pjjLVj
(3/3) https://x.com/SeemanOfficial/status/1559034290486546434/video/1
▶ Play Video on X ↗எதை உடுத்தவேண்டும்,
எதை உண்ணவேண்டும்,
எந்த மதத்தைப் பின்பற்றவேண்டும்,
என்று யாரோ ஒருவன்
என் சுதந்திரத்தில் தலையிடுகிறானே என்று
வெகுண்டெழுபவரா நீங்கள்?
உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள்!
https://bit.ly/3pjjLVj
(2/3) https://x.com/SeemanOfficial/status/1559033203834646528/video/1
▶ Play Video on X ↗

