முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி, என்…

0

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி, என் இதயத்திற்கு இனிப்பான ஆருயிர் இளவல் வா.கடல்தீபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் அவன் தூக்கிச் சுமந்த கனவினையும், விட்டுச்சென்ற பணிகளையும் நாம் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்றிட உறுதி ஏற்போம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திஇறுதி நிகழ்வில் பங்கேற்று, உற்ற துணையை இழந்து வாடும் சகோதரர்…
அடுத்த செய்திமுன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் உதவியாளர் அருமை சகோதரர்…