முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எந்த அவமானத்தையும் ‘வலியாய்’ எடுத்துக்கொள்ளாமல், ‘வழியாய்’ எடுத்துக்கொள்ளுங்கள்! தவறு என்பது…

0

எந்த அவமானத்தையும் ‘வலியாய்’ எடுத்துக்கொள்ளாமல், ‘வழியாய்’ எடுத்துக்கொள்ளுங்கள்!

தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம். ஆனால் நட்பு என்பது ஒரு புத்தகம். அதனால் ஒரு பக்கத்திற்காக புத்தகத்தை இழக்காதீர்கள்!

நாளும் பல நற்செய்திகள் | 08-08-2022 https://x.com/SeemanOfficial/status/1556438541890211840/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஅரசே மதுவை விற்றுக்கொண்டு, ‘போதைப்பொருளை ஒழிக்க’ சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் வைப்பது நியாயம்தானா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த இஸ்லாமிய சேவை சங்கத்தின் தலைவர் சகோதரர்…