பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

38

நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி உள்பட்ட 35,வது வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மன் 98 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா
10 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை31/07/22/பக்தர்களுக்கு இன்று 35வது வட்டம் சார்பாக மாலை 8:00 மணி அளவில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை அருகில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பட்டது மாவட்டம் மற்றும் தொகுதி பகுதி வட்டம் நன்றி
மேற்கு பகுதி பொறுப்பாளர்கள்
35, வட்ட
பொறுப்பாளர்கள்
மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தார்கள் அனைவருக்கும் நன்றி புரட்சி வாழ்த்துக்கள் 🙏💕
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம்
நாம் தமிழர் கட்சி