புதுச்சேரி மாநிலம் – கண்டன ஆர்ப்பாட்டம்

121
புதுச்சேரி மாநிலம் தனியார் தொழிற்சாலையில் மண்ணின் மைந்தர்களுக்கு 90விழக்காடு வேலை வாய்ப்பினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும்
தொழிலாளர் தொழிற்சங்க விரோதப்போக்கின் மூலம் தொழிற்சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த ஸ்ரைட்ஸ்பார்மா சயின்ஸ் நிர்வாகமேலாளர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை அமைச்சர் தொழிலாளர் துறை செயலாளர் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதொழிற்சங்க நிர்வாகிகளுக்கு உடனே பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..