புதுக்கோட்டை தொகுதி கொடியேற்றம் நிகழ்வு

25

கொடியேற்றம் நிகழ்வு

ஆகத்து 2 செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை நகரம் வடக்கு முன்னெடுப்பில் கோவில்பட்டி அருகில் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் மாநில, மாவட்ட ,தொகுதி, நகர, பொறுப்பாளர்கள்மற்றும் 50 மேற்பட்ட கட்சி உறவுகள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

சு.திருலோக சுந்தர்
செய்திதொடர்பாளர்