ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

130

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி சார்பாக 15-07-2022  அன்று பெரியதள்ளப்பாடி ஊராட்சியில் ஐயா காமராஜர் 120வது பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கிருட்டிணகிரி (கருமலை) கிழக்கு மாவட்ட தலைவர் காசிலிங்கம் ,பாசறை பொறுப்பாளர் பாஸ்கரன்  மற்றும் உறவுகள் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி -பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபுதுச்சேரி – பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு