முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முடிவெடுப்பதில் மூன்று நிலைகள் உண்டு. பிரச்சினைகளை ஆராய்தல், தீர்வுகளை அனுமானித்தல்,…

0

முடிவெடுப்பதில் மூன்று நிலைகள் உண்டு. பிரச்சினைகளை ஆராய்தல், தீர்வுகளை அனுமானித்தல், சரியான தீர்வைத் தேர்ந்தெடுத்தல். இந்த மூன்று கட்டங்களை முறையாகச் செய்தவனே முழுமையான முடிவை எடுக்க முடியும். முடிவுகளைத் துரிதமாக எடுப்பவன் எளிதில் வெற்றிபெறுகிறான்.

– ஐயா இறையன்பு https://x.com/SeemanOfficial/status/1553564486115946496/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஅரசு மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதற்போது நேரலையில், #எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் சட்ட…