போடி தொகுதி பெருந்தமிழர் ஐயா அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு

43

போடி சட்டமன்ற தொகுதி சார்பாக 27/72022 அன்று காலை 10 மணியளவில்  பெருந்தமிழர் ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு போடியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் ஐயாவிற்கு புகழ் வணக்கம் நாம் தமிழர் கட்சி போடி சட்டமன்ற தொகுதி சார்பாக செலுத்தப்பட்டது
நன்றி
விக்னேஷ்
7449212136
நாம் தமிழர் கட்சி
போடி சட்டமன்ற தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
துணை செயலாளர்