முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வெறுமனே முடிவெடுத்தால் மட்டும் போதாது. வெற்றிகரமான முடிவாகவும் இருக்கவேண்டும்! அவசரகோலத்தில்…

0

வெறுமனே முடிவெடுத்தால் மட்டும் போதாது.
வெற்றிகரமான முடிவாகவும் இருக்கவேண்டும்!

அவசரகோலத்தில் அள்ளித்தெளிக்கின்ற முடிவுகள் வேலையை இரட்டிப்பாக்கிவிடும்.
உடன் பணியாற்றுபவர்களை சலிப்படையச் செய்துவிடும்!

அதனால் துரிதமானதாக மட்டுமின்றி,
சரியானதாகவும் இருக்கவேண்டும்!

– ஐயா இறையன்ப https://x.com/SeemanOfficial/status/1551414002881683457/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திதற்போது நேரலையில்… தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தமிழக மக்கள்…
அடுத்த செய்திஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் உரிமைக்கு, அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு அயராது…