முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்ச்சமூகத்தின் தாய்க்குடியான குறவர் சமூக மக்களின் உயர்வுக்கும், உரிமைக்குமாக அயராது…

0

தமிழ்ச்சமூகத்தின் தாய்க்குடியான குறவர் சமூக மக்களின் உயர்வுக்கும், உரிமைக்குமாக அயராது போராடி வரும் வனவேங்கைகள் கட்சித் தலைவர் அன்புத்தம்பி இரணியன் அவர்களுக்கு எனது உளம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
@Eraniyankurinji

முந்தைய செய்திதற்போது #எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் சட்ட விதிகளை…
அடுத்த செய்திஎங்கே ஊர்களில் சாதியில்லையோ, அங்கே கூவுக சேவல்களே! எங்கே பூமியில்…