வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி காமராசர் பிறந்தநாள் விழா

102

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி வட்ட வளைவில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி நடுவண் மாவட்ட செயலாளர் செ.தம்பிதுரை தலைமை தாங்கினார். சூலகிரி நடுவண் ஒன்றியத் தலைவர் த.கண்ணன் முன்னிலை வகித்தார் மற்றும் தொகுதிபொறுப்பாளர்கள் சக்திபெருமாள், ஜனார்த்தனன், பாரிவினோத், மற்றும் பாசறை, ஒன்றியப் பொறுப்பாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகடலூர் கிழக்கு மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி ஐயா கர்மவீரர் புகழ் வணக்க நிகழ்வு