மேலூர் தொகுதி ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

61

*🇰🇬 18/06/2022 – அண்ணன் செந்தமிழன் சீமான் மதுரை மேலூர் வருகை 🇰🇬*
நேர்மையான தூய்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுடைய பிறந்த நாளான 18 ஜூன் 2022 சனிக்கிழமை அன்று அவரது நினைவைப் போற்றும் விதமாக அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள், ஐயா கக்கன் அவர்களுடைய சொந்த ஊரான மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டியில் நடைபெற இருக்கின்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தில் பேருரை ஆற்றினார்.
6483838393