மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

205

மேலூர் தொகுதி பட்டூர் ஊராட்சி ஆலம்பட்டி கிராமத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் இளைஞர்கள் 25 பேர் தங்களை நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ஆக இணைத்து கொண்டனர்.
செய்தி தொடர்பாளர் 6384848494

 

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகடையநல்லூர் தொகுதி கொடிக்கம்பம் நடுதல் மற்றும் பொதுக்கூட்டம்