மயிலாப்பூர் தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வுக் கூட்டம்

6

10/07/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர பொது கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது இக்கலந்தாய்வில் மத்திய தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு.கடல்மறவன் மத்திய தென் சென்னை மாவட்ட பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி மயிலாப்பூர் தொகுதி செயலாளர் திரு.ஆல்பர்ட் ஸ்டாலின் மற்றும் தொகுதி,பகுதி,பாசறை,வட்ட பொருப்பாளர்களும், நாம் தமிழர் மயிலாப்பூர் உறவுகளும் கலந்துகொண்டனர்.
8122008554