மதுரை கிழக்கு தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

52

03/07/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பாண்டியன் நகர் ஒத்தக்கடையில் மதுரை  கிழக்குத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதி, ஒன்றியம், ஊராட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் தேர்வுசெய்ய கலந்து ஆலோசிக்கபட்டது. மேலும் இக்கூட்டத்தில் வருகிற 10.07.22 ஞாயிற்றுக்கிழமை அன்று ஊமச்சிகுளம் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த முடிவுசெய்யப்பட்டது.

முன்னேடுத்தவர்கள்:
சுந்தர்
ரங்கசாமி
ரஞ்சித்குமார்
ஜவகர்

கலந்துகொண்டவர்கள்:
ஜவகர்
திருப்பதி
ரங்கசாமி
சுந்தர்
ஜெகன்
அருண்குமார்
பாண்டியராஜன்
தினகரன்
அஷ்ரப்
பரோஷ்அலி
ரஞ்சித்
சரவணன்
நாகேந்திரன்
ராமமூர்த்தி
மாரியப்பன்
பாலு

 

முந்தைய செய்திவிளவன்கோடு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்