போளூர் தொகுதி மாத கலந்தாய்வு

105

போளூர் தொகுதி சார்பாக ஜூலை மாதத்திற்கான தொகுதி கலந்தாய்வு 10-07-2022 போளூரில் அன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது கலந்துகொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.நன்றி

இவண்
ஜெ .பிரகாஷ்
தொகுதி தலைவர்
போளூர் சட்டமன்ற தொகுதி
எண் : 9872214163