பவானிசாகர் தொகுதி நிவாரண பொருட்கள் வழங்குதல்

44

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் உறவுகளுக்கு சுமார் 1.5 டன் அளவு உணவு பொருட்கள் பொதுமக்களிடமிருந்து நாம் தமிழர் கட்சி பவானிசாகர் தொகுதி உறவுகளால் திரட்டப்பட்டு சென்னையில்  உள்ள சேமிப்புக் கிடங்கில் இன்று கொண்டு வந்து சேர்க்கப்பட்டது.