பண்ருட்டி தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

20

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி நகரம் சார்பில் கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு பண்ருட்டி பேருந்து நிலைய நுழைவாயிலில் உள்ள ஐயா காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் பண்ருட்டி தொகுதி செயலாளர் வெற்றிவேலன், தொகுதி துணைத்தலைவர் மணிவண்ணன், பண்ருட்டி நகர செயலாளர் (கிழக்கு) வேல்முருகன், பண்ருட்டி நகர செயலாளர் (நடுவண்) தமிழரசன், தொகுதி இளைஞர் பாசறை துணை செயலாளர் வசந்த. புருசோத்தமன், தொரப்பாடி பேரூராட்சி செயலாளர் ஆனந்தராஜ், பண்ருட்டி நகர 3 வது வார்டு செயலாளர் ரியாஸ்அகமது, குழந்தைவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

பதிவு செய்பவர் :அ. வெற்றிவேலன் – 9345617522
பண்ருட்டி தொகுதி செயலாளர்