திருச்சி பாராளுமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம் ஆறு தமிழர்கள் விடுதலை வலியுறுத்தியும், அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரியும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரியும் இந்திய ஒன்றிய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர் இரா. பிரபு தலைமையில் நடத்தப்பட்டது.