திண்டுக்கல் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

73

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட சீலப்பாடி மற்றும் செட்டிநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு இடங்களில் 26/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்களின் தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது.

தலைமை :
செ.வெற்றிக்குமரன்
மாநில ஒருங்கிணைப்பாளர்

நிகழ்வு ஒருங்கிணைப்பு :
முனைவர் அ.சைமன் ஜஸ்டின்

பொன்.சின்னமாயன்
நடுவண் மாவட்ட செயலாளர்

நிகழ்வு ஏற்பாடு :
திண்டுக்கல் தொகுதி, மாநகர, ஒன்றிய, பாசறை உறவுகள்.

சி.இளையராஜா
தகவல் தொழில்நுட்பப் பாசறை
+91 9087610858

 

முந்தைய செய்திபேராவூரணி சட்டமன்றத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்