சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்முறைப்படி குடமுழுக்கு நடத்திட மனு

5

*வீரத்தமிழர் முன்னணி சமயபுரம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு* *06/07/2022 தேதி நடைபெற‌ இருப்பதால்* *தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்திட நீதிமன்ற ஆணை நம்மிடம் உள்ளது* *அதனைக்காட்டி தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்திட இந்து அறநிலைத்துறை* *அதிகாரிகளிடம்* *நினைவூட்டல் மணு 21/06/2022 இப்படிக்கு
ப.அருண்குமார் 8122136160
அருள்சிகா.பிரெம்ஆனந்த், ரமெஸ், சுரெஸ்,குமார்,சவுகத்அலி
கொகிலா,மீனாட்சி,
செல்வமணி