ஊத்தங்கரைமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்வீரத்தமிழர் முன்னணிகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி – வீரத்தமிழர் முன்ணனி அன்னதானம் வழங்குதல் ஜூலை 29, 2022 173 ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி ஜிங்கல் கதிரம்பட்டி ஊராட்சியில் 23-07-2022 அன்று கருமலை பாலமுருகன் திருக்கோயில் திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் மத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது…