இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மதுக்கடைகளை அகற்றக் கோரி மனு அளித்தல்

21

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர்கனி தலைமையில் 27/06/2022 அன்று அரசு மதுபான கடைகள் (1.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிர் புறம் தேசிய நெடுஞ்சாலை இராமநாதபுரம் 2.இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அம்மா உணவகம் பின்புறம் ) ஆகிய இரண்டையும் அகற்ற கோரி மனு அளிக்கப்பட்டது.

ப. சிவபிரகாஷ் (தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்)
9790348602
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.