இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

14

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 02/07/2022 அன்று நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் தே. ராஜூ, நாடாளுமன்ற பொறுப்பாளர் குமரவேல் மற்றும் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.