இராணிப்பேட்டை நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

11

பாஜகவினர் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் 17-06-2022 அன்று மாலை இராணிப்பேட்டை மாவட்டம் கல்மேல்குப்பம் கிராமத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள், நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8681822260