ஆயிரம் விளக்கு தொகுதி இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு

8

ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகத்தில் இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு  நடைபெற்றது. தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், ரவிக்குமார் மற்றும் வட்ட உறவுகள் அஜித், சங்கர், குணசேகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்புக்கு 9840099115