அம்பாசமுத்திரம் தொகுதி சாலை பணியை விரைவில் முடிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

125

8.7.2022 இன்று மாலை 5மணிக்கு சேரன்மகாதேவி பேருந்து நிலையம் முன்பு நமது நாம் தமிழர் கட்சி மற்றும் தோழமை கட்சிகள் சார்பாக சாலை விரிவாக்க பணியை விரைவில் முடிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அஜித்.செ
துணை செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
அம்பாசமுத்திரம் தொகுதி
அழைப்பு எண் :960059125

 

முந்தைய செய்திமதுரை கிழக்கு தொகுதி ஈழ சொந்தங்களுக்கு உணவுப் பொருள் சேகரிப்பு
அடுத்த செய்திசெஞ்சி தொகுதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கள ஆய்வு