புதுச்சேரி – தொடர்வண்டி மறியல் போராட்டம்

108

(25-6-2022) புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக, புதுச்சேரி மாநில மின் துறையை தனியார்மயமாக்க துடிக்கும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்தும், அக்னிபாத்

திட்டத்தை  எதிர்த்தும் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது… இப்போரட்டத்திற்கு மாநில செயலாளர் முத்.அம். சிவக்குமார் தலைமை வகித்தார்..