பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தெருமுனைக் கூட்டம்

96

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 19/06/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை திருவண்ணநாதபுரம் சங்க கட்டிடம் முன் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது . இ கணேசன், தொகுதி துணை தலைவர் பியோசன் ஆகியோர் மக்களிடம் நாம் தமிழர் கட்சி கொள்கைகளை விளக்கி கூறினார்கள். முருகப்பெருமாள்,ஜேக்கப், இரத்தினகுமார்,செல்வகுமார் மற்றும் மோகன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியிடுவர்
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை-பாளையங்கோட்டை
9788388136

 

முந்தைய செய்திவிளவங்கோடு  தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்
அடுத்த செய்திபுதுச்சேரி மாநில மின்துறையைத் தனியார் மயமாக்கும் எதேச்சதிகார முடிவினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்