திருநெல்வேலி தொகுதி மே 18 இனஎழுச்சி பொதுக்கூட்டம்

25

நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி திருநெல்வேலி மாநகரம் சார்பில் மே18 நிகழ்வு பழையப்பேட்டை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேலு அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்கள்.
8428900803
செய்தி தொடர்பாளர்
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி நீர்மோர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு