எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு கூட்டம்

22

எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் தொகுதி மேம்பாட்டின் வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டம் 12/06/2022 ஞாயிற்று கிழமை அன்று எடப்பாடியில் நடைபெற்றது.

புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.

இப்படிக்கு :-

நாம் தமிழர் கட்சி
எடப்பாடி சட்டமன்ற தொகுதி.