கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு

7

கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட எட்டிமடை ,சாவடி இடங்களில்
சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது!!

களபணியில்::
தங்கவேல்
அசோக்குமார்
பிரவீண்
@SeemanOfficial
@NtkEnvWing
@AnandV86781266
@roobancbe
வாழ்த்துக்கள் 🌾🌷 https://t.co/rr22QSf9Wh