முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற…

0

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை!

விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி!

இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்தி ஏராகவும் நின்று எங்களை வழிநடத்தும் பெருமகன்!

(1/2)

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பேரன்பிற்கினிய மூத்தவர் தடா நா.சந்திரசேகரன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன்!

(2/2)

முந்தைய செய்திசிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பேரன்பிற்கினிய மூத்தவர் தடா நா.சந்திரசேகரன்…