மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்புதுச்சேரிஇந்தியக் கிளைகள்மக்கள் நலப் பணிகள் புதுச்சேரி தட்டாஞ்சாவாடி தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்தல் மே 10, 2022 74 10-4-2022 அன்று புதுச்சேரி நாம்தமிழர்கட்சி தட்டாஞ்சாவாடி தொகுதி சார்பாக பாக்கமுடையான் பட்டு சந்திப்பில் பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் உணவு வழஙகும் நிகழ்வு நடைபெற்றது..