திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மே 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடுவண் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!
13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து...