கள்ளக்குறிச்சி தொகுதி கிராம சபை கூட்டம்

32

மே-1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட குருபீடபுரம், தியாகை, திம்மலை, காச்சக்குடி, மேல்நாரியப்பனூர், மலைக்கோட்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டு தங்கள் கிராமத்தின் தேவைகளை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து மனுவாக எழுதி கொடுத்தனர்.