கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி காளசமுத்திரம் கிளை புலி கொடியேற்றம்

26

*நாம் தமிழர் கட்சி*
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
சின்னசேலம் *தெற்கு* ஒன்றியம்

*காளசமுத்திரம் கிளையில்*
*27/03/2022*
ஞாயிற்றுகிழமை
காலை *11 மணி* அளவில் *நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது*

பல்வேறு சிக்கல்களையும் கடந்து சிறப்பாக இந்நிகழ்வை நடத்த களமாடிய கிளை உறவுகளான
*ராமன்*
*செல்வராசு*
*கார்த்திகேயன்*
*மருதமுத்து*
*கோவிந்தராசு*
*மாரிமுத்து*
*ராமச்சந்திரன்*
*மதியழகன்*
*மணிகண்டன்*
*தேசிங்குராஜா*
மற்றும் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்