#கிளை_இல்லாத_கிராமமே_இல்லை
#கொடியேற்று_விழா
#கிருட்டிணகிரி_கிழக்கு_மாவட்டம்
#ஊத்தங்கரை_சட்டமன்றத்தொகுதி
#மத்தூர்_ஒன்றியம்
#வாணிப்பட்டி_ஊராட்சி
#கொல்லப்பட்டி_கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் ஆணைக்கிணங்க (17/01/2022-திங்கட்கிழமை)
அன்று நாம் தமிழர் கட்சியின் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு செய்து புலிக்கொடியேற்றப்பட்டது
இந்த நிகழ்வில் மாவட்ட தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள்
கலந்துக்கொண்டனர்..