கட்சி செய்திகள்தொழிற்சங்கப் பேரவைநினைவேந்தல்கள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் ஈரோடு மாவட்டம் – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு ஏப்ரல் 20, 2022 215 ஈரோடு மாவட்டம், சித்தோடு கிளையில் பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132- வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் ஆவின் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.