வேப்பனப்பள்ளி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

24

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி நடுவண் ஒன்றியம் சார்பாக சூலகிரி வட்டவளைவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு நடுவண் மாவட்ட செயலாளர் செ.தம்பிதுரை மற்றும் தொகுதிப் பொறுப்பாளர் ச.கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர் பொ.பாண்டிச்செல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஒன்றியத் தலைவர் கண்ணன், செயலாளர் மு.முருகேஷ், பொருளாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.