வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

70

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வேப்பனப்பள்ளி வடக்கு ஒன்றியம் வேப்பனப்பள்ளி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்நிகழ்வுக்கு தொகுதி பொறுப்பாளர் பாரிவினோத் தலைமை தாங்கினார் ஒன்றியத் தலைவர் ராஜீவ்காந்தி, செய்தித் தொடர்பாளர் ரிஷிகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சு.இளந்தமிழன்
செயலாளர்
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
தொடர்பு எண் 9047126410