பெரம்பூர் தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

40
இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும் தமிழர் ஐயா நம்மாழ்வார் பிறந்தநாள் நிகழ்வை போற்றும் வகையில் 34வது வட்டம் சார்பாக  புகழ் வணக்கம் நிகழ்வு  நடைபெற்றது அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு  நீர்மோர் வழங்கப்பட்டது  நிழ்வில் மாவட்ட செயளாலர்.சு.கார்த்திகேயன் தொகுதி தலைவர் லிங்குசாமி இணை செயளாலர் கா.பிரபு.மற்றும் தொகுதி பகுதி வட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.