பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

28

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 17-04-2022
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00மணிக்கு 45,வட்டம்
அம்பேத்கர் கலைக்கல்லூரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தம்
அருகில் 45. வட்டாரத்தில் நீர்மோர் மற்றும் தர்பூசணி
வழங்கி தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் ஞா, புஷ்பராஜ் தொகுதி தலைவர் த லிங்கசாமி தொகுதி செயலாளர் மோ, சரவணக்குமார்
தொகுதி இணை செயலாளர் கா, பிரபு தொகுதி துணை செயலாளர்
ஆ, இர, சேகர்

நிகழ்ச்சியை முன்னெடுத்த 45,வட்ட தலைவர் ஜெ, பழனிவேல் ரா, முத்துபாண்டி
அ, ரவீந்திரன்
வட்ட செயலாளர் வெங்கடேஷ்

பகுதி, வட்டம் பாசறை,
கலந்துகொன்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் நன்றி🙏💕