புதுச்சேரி சட்டமேதை அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

20

🐅🐅🐅🐅புதுச்சேரி நாம் தமிழர் கட்சி அரியாங்குப்பம் தொகுதியில்,
சட்டமேதை *அம்பேத்கர்* அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி அரியாங்குப்பம் ஆர் கே நகர் பகுதியில் நடைபெறது நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர்
*கா. சுந்தரவடிவேலு* அவர்கள் ஒருங்கிணைத்தார் நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர்கள் (வெங்கட், அசோக், சந்துரு, முகுந்தன்,அன்பரசன், கோகுல்,சரண், ஹரி, ஈஸ்வரன், சரவணன், கோபாலகிருஷ்ணன், குருமூர்த்தி, தனுஷ், சீனு, ஷாம், குமர்வேலு, பாலா,

நிகழ்ச்சியில்
மாநில பொருளாளர் *இளங்கோவன்*