புதுக்கோட்டை தொகுதி அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

36

புகழ் வணக்கம்

சட்ட மாமேதை *பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று 14.04.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, புதுக்கோட்டை நீதிமன்ற அலுவலகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களது திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட, தொகுதி, நகர, பாசறை, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் கலந்து கொண்டு புகழ் சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.

செய்தி தொடர்பாளர்
சு.திருலோகசுந்தர்