15/4/2022 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில் 100 க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்து கொண்டு சிறபித்தனர். மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்டல,மாவட்ட, அனைத்து தொகுதி ,நகர ,ஒன்றிய, பாசறை,கிளை பொறுப்பாளர்கள் பெரும்பான்மையானோர் கலந்து கொண்டனர்.
இதில் கண்டன உரையாற்றியவர்கள் சாட்டை சரவணன் ( மாநில கொள்கை பரப்புச் செயலாளர்) மு.இ.ஹுமாயூன் கபீர் ( மாநில ஒருங்கிணைப்பாளர் ) அவர்கள்.
செய்தி தொடர்பாளர்
சு.திருலோகசுந்தர்