சேலம் மாநகர் மாவட்டம் புகழ் வணக்க நிகழ்வு

37

நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்ட சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி இன்று 14/04/2022 காலை 10.00 மணியளவில், சேலம் அரசு கலை கல்லூரி அருகில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.