காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

34
16-04-2022 அன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள வணிகர் வீதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை ஏற்றத்தை கண்டித்தும், அத்யாவசிய விலை ஏற்றத்தை கண்டித்தும்,150 விழுக்காடு சொத்து வரி ஏற்றியுள்ள  ஒன்றிய மற்றும் மாநில அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில தொழிற்சங்க பாசறை தலைவர் திரு.அன்பு தென்னரசு அவர்களும்,மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சகோதரி.திருமதி காளியம்மாள் அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.இந்நிகழ்வில் காஞ்சிபுரம்,உத்திரமேரூர்,இராணிபேட்டை, திருவண்ணாமலை,செய்யார் தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திவிசாரணையின்போது உயிரிழந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தங்கமணி அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிந்து உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – கொடி ஏற்றும் விழா