கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்நினைவேந்தல்தொழிலாளர் நலப் பேரவை ஈரோடு மாவட்டம் – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு ஏப்ரல் 20, 2022 176 ஈரோடு மாவட்டம், சித்தோடு கிளையில் பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132- வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் ஆவின் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.